To fulfill the desires of the Mechanical Engineering Students IITI decided to conduct one week Auto Cad and Soft Skill Course. Those who are willing can register their names through registration form submission. The venue and time will be informed latter.
இயந்திரவியல் மாணவரகளின் வேண்டுகோளினை ஏற்று துரித கதியில் வரைவியல் மற்றும் ஆங்கில பழக்க மேன்மை முறைமை பயிற்றுவிக்க ஐஐடிஐ முடிவு மேற்கொண்டுள்ளது. அதில் பயில விழைபவர்கள் தங்களிலன் விவரங்களை பதிவு வடிவ பகுதியில் பதிய வேண்டுகிறோம். பயிற்சிக்கான இடம் மற்றும் காலம் பின்னர் அறிவிககை அனுப்பப்படும்.